ஆம் பசுமை ஜோதியின் குடியிருப்பை பார்வையாடுகிறார்.
எலிகளுக்கு நடுவே குழந்தைகள் உறங்குவதை கண்டு உறங்காத தன் ஈகை குணத்தால் மறுநாளே ஜோதியை அழைத்து சென்று அவர் விரும்பும் கட்டில் ஒன்றை எதிர்பாராத விதமாய் பரிசளிக்கிறார்.
சமூகத்திற்காக உண்மையுடன் வாழ்பவர்களை சமூகம் காக்கும் என்பதற்கு இது ஓர் உதாரணமாம் .
தேவையறிந்து உதவுவதில் சிலர் கைதேர்ந்தவர்கள்.
அதில் ஜார்ஜ் அவர்களும் ஒருவர்.